| 1 | கும்மிடிப்பூண்டிதிருவள்ளூர் | எஸ். விஜயகுமார் | 27,945 | அதிமுக |
| 2 | பொன்னேரிதிருவள்ளூர் | டாக்டர் எம். எஸ். ரவி | 55,768 | காங்கிரஸ் |
| 4 | திருவள்ளூர்திருவள்ளூர் | டாக்டர் டி. அருண்குமார் | 24,760 | திமுக |
| 5 | பூந்தமல்லிதிருவள்ளூர் | ஆர். பிரகாசம் | 72,740 | திமுக |
| 6 | ஆவடிதிருவள்ளூர் | ஆர். ரமேஷ் குமார் | 76,311 | திமுக |
| 7 | மதுரவாயல்திருவள்ளூர் | பி. ரவந்த் சரண் | 61,509 | திமுக |
| 8 | அம்பத்தூர்திருவள்ளூர் | ஜி. பாலமுருகன் | 58,781 | திமுக |
| 9 | மாதவரம்திருவள்ளூர் | எம். எல். விஜய் பிரபு | 94,985 | திமுக |
| 10 | திருவொற்றியூர்திருவள்ளூர் | என். செந்தில் குமார் | 53,564 | சிபிஎம் |
| 11 | டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்சென்னை | என். மரியா வில்சன் | 49,668 | திமுக |
| 12 | பெரம்பூர்சென்னை | சி. ஜோசப் விஜய் | 53,715 | திமுக |
| 13 | கொளத்தூர்சென்னை | வி. எஸ். பாபு | 8,795 | திமுக |
| 14 | வில்லிவாக்கம்சென்னை | ஆதவ் அர்ஜுனா | 17,302 | திமுக |
| 15 | திரு. வி. க. நகர்சென்னை | எம். ஆர். பல்லவி | 22,333 | திமுக |
| 16 | எழும்பூர்சென்னை | ராஜ்மோகன் | 10,804 | திமுக |
| 17 | ராயபுரம்சென்னை | கே. வி. விஜய் தாமு | 14,249 | திமுக |
| 20 | ஆயிரம் விளக்குசென்னை | ஜே. சி. டி. பிரபாகர் | 15,141 | திமுக |
| 21 | அண்ணா நகர்சென்னை | வி. கே. ராம்குமார் | 21,363 | திமுக |
| 22 | விருகம்பாக்கம்சென்னை | ஆர். சபரிநாதன் | 27,086 | திமுக |
| 23 | சைதாப்பேட்டைசென்னை | எம். அருள் பிரகாசம் | 28,514 | திமுக |
| 24 | தியாகராய நகர்சென்னை | பஸ்ஸி என். ஆனந்த் | 13,027 | அதிமுக |
| 25 | மயிலாப்பூர்சென்னை | பி. வெங்கட்ராமனன் | 28,972 | திமுக |
| 26 | வேளச்சேரிசென்னை | ஆர். குமார் | 33,305 | அதிமுக |
| 27 | சோழிங்கநல்லூர்செங்கல்பட்டு | இசிஆர் பி. சரவணன் | 96,780 | திமுக |
| 28 | ஆலந்தூர்காஞ்சிபுரம் | எம். ஹரிஷ் | 29,609 | திமுக |
| 29 | ஸ்ரீபெரும்புதூர்காஞ்சிபுரம் | கே. தென்னரசு | 54,246 | காங்கிரஸ் |
| 30 | பல்லாவரம்செங்கல்பட்டு | ஜே. காமாட்சி | 54,693 | தேமுதிக |
| 31 | தாம்பரம்செங்கல்பட்டு | டி. சரத்குமார் (கில்லி சரத்) | 35,621 | திமுக |
| 32 | செங்கல்பட்டுசெங்கல்பட்டு | எஸ். தியாகராஜன் | 35,641 | திமுக |
| 33 | திருப்போரூர்செங்கல்பட்டு | பி. விஜயராஜ் | 39,351 | விசிக |
| 36 | உத்திரமேரூர்காஞ்சிபுரம் | ஜே. முனிரத்தினம் | 14,223 | திமுக |
| 37 | காஞ்சிபுரம்காஞ்சிபுரம் | ஆர். வி. ரஞ்சித்குமார் | 15,488 | அதிமுக |
| 38 | அரக்கோணம்இராணிப்பேட்டை | வி. காந்திராஜ் | 23,121 | விசிக |
| 39 | சோளிங்கர்இராணிப்பேட்டை | ஜி. கபில் | 5,686 | பாமக |
| 40 | காட்பாடிவேலூர் | டாக்டர் எம். சுதாகர் | 5,870 | அதிமுக |
| 41 | ராணிப்பேட்டைஇராணிப்பேட்டை | ஐ. தாஹிரா | 5,787 | திமுக |
| 43 | வேலூர்வேலூர் | எம்.எம். வினோத் கண்ணன் | 6,777 | திமுக |
| 45 | கீழ்வைத்தியனான்குப்பம்வேலூர் | இ. தென்றல் குமார் | 20,255 | அதிமுக |
| 46 | குடியாத்தம்வேலூர் | கே. சிந்து | 10,097 | தேமுதிக |
| 50 | திருப்பத்தூர்திருப்பத்தூர் | என். திருப்பதி | 48,263 | திமுக |
| 51 | ஊத்தங்கரைகிருஷ்ணகிரி | ந. இளையராஜா | 5,198 | அதிமுக |
| 53 | கிருஷ்ணகிரிகிருஷ்ணகிரி | பி. முகுந்தன் | 18,844 | அதிமுக |
| 58 | பென்னாகரம்தருமபுரி | எஸ். கஜேந்திரன் | 3,165 | பாமக |
| 66 | போளூர்திருவண்ணாமலை | ஆர். அபிஷேக் | 227 | தேமுதிக |
| 80 | கள்ளக்குறிச்சிகள்ளக்குறிச்சி | சி. அருள்விக்னேஷ் | 798 | அதிமுக |
| 88 | சேலம் மேற்குசேலம் | எஸ். லட்சுமணன் | 74,867 | பாமக |
| 89 | சேலம் வடக்குசேலம் | கே. சிவக்குமார் | 14,034 | திமுக |
| 90 | சேலம் தெற்குசேலம் | ஏ. விஜய் தமிழன் பார்த்திபன் | 33,369 | திமுக |
| 91 | வீரபாண்டிசேலம் | எம்.எஸ். பழனிவேல் | 4,071 | அதிமுக |
| 92 | ராசிபுரம்நாமக்கல் | டி. லோகேஷ் தமிழ்செல்வன் | 14,511 | பாஜக |
| 93 | சேந்தமங்கலம்நாமக்கல் | பி. சந்திரசேகர் | 2,655 | அதிமுக |
| 94 | நாமக்கல்நாமக்கல் | சி.எஸ். திலீப் | 11,008 | அதிமுக |
| 96 | திருச்செங்கோடுநாமக்கல் | கே. ஜி. அருண் ராஜ் | 28,172 | அதிமுக |
| 97 | குமாரபாளையம்நாமக்கல் | சி. விஜயலட்சுமி | 7,696 | அதிமுக |
| 98 | ஈரோடு கிழக்குஈரோடு | எம். விஜய் பாலாஜி | 23,966 | காங்கிரஸ் |
| 99 | ஈரோடு மேற்குஈரோடு | கே. கே. ஆனந்த் மோகன் | 22,250 | திமுக |
| 100 | மொடக்குறிச்சிஈரோடு | டி. சண்முகன் | 2,430 | பாஜக |
| 106 | கோபிச்செட்டிப்பாளையம்ஈரோடு | கே. ஏ. செங்கோட்டையன் | 16,620 | திமுக |
| 107 | பவானிசாகர்ஈரோடு | வி. பி. தமிழ்செல்வி | 4,569 | அதிமுக |
| 111 | மேட்டுப்பாளையம்கோயம்புத்தூர் | என். சுனில் ஆனந்த் | 7,768 | திமுக |
| 112 | அவினாசிதிருப்பூர் | எஸ். காமலி | 15,373 | பாஜக |
| 113 | திருப்பூர் வடக்குதிருப்பூர் | வி. சத்யபாமா | 69,992 | அதிமுக |
| 114 | திருப்பூர் தெற்குதிருப்பூர் | எஸ். பாலமுருகன் | 12,901 | திமுக |
| 115 | பல்லடம்திருப்பூர் | கே. ராம்குமார் | 37,897 | அதிமுக |
| 116 | சூலூர்கோயம்புத்தூர் | என். எம். சுகுமார் | 4,790 | அதிமுக |
| 117 | கவுண்டம்பாளையம்கோயம்புத்தூர் | கனிமொழி சந்தோஷ் | 42,140 | அதிமுக |
| 118 | கோயம்புத்தூர் வடக்குகோயம்புத்தூர் | வி. சம்பத்குமார் | 21,992 | திமுக |
| 121 | சிங்காநல்லூர்கோயம்புத்தூர் | கே.எஸ். ஸ்ரீ கிரி பிரசாத் | 19,139 | காங்கிரஸ் |
| 122 | கிணத்துக்கடவுகோயம்புத்தூர் | கே. விக்னேஷ் | 11,710 | திமுக |
| 130 | நிலக்கோட்டைதிண்டுக்கல் | ஆர். அய்யனார் | 2,925 | திமுக |
| 136 | கிருஷ்ணராயபுரம்கரூர் | எம். சத்யா | 3,503 | அதிமுக |
| 138 | மணப்பாறைதிருச்சிராப்பள்ளி | ஆர். கதிரவன் | 1,426 | அதிமுக |
| 139 | ஸ்ரீரங்கம்திருச்சிராப்பள்ளி | எஸ். ரமேஷ் | 33,590 | திமுக |
| 141 | திருச்சிராப்பள்ளி கிழக்குதிருச்சிராப்பள்ளி | சி. ஜோசப் விஜய்10 மே 2026 அன்று தொகுதியிலிருந்து விலகினார் | 27,416 | திமுக |
| 142 | திருவெறும்பூர்திருச்சிராப்பள்ளி | நவல்பட்டு எஸ். விஜி | 8,705 | திமுக |
| 145 | முசிறிதிருச்சிராப்பள்ளி | எம். விக்னேஷ் | 17,442 | திமுக |
| 146 | துறையூர்திருச்சிராப்பள்ளி | எம். ரவிசங்கர் | 9,614 | அதிமுக |
| 147 | பெரம்பலூர்பெரம்பலூர் | கே. சிவக்குமார் | 14,393 | திமுக |
| 155 | கடலூர்கடலூர் | பி. ராஜ்குமார் | 15,519 | காங்கிரஸ் |
| 171 | கும்பகோணம்தஞ்சாவூர் | ஆர். வினோத் | 679 | திமுக |
| 174 | தஞ்சாவூர்தஞ்சாவூர் | ஆர். விஜய்சரவணன் | 16,955 | திமுக |
| 178 | கந்தர்வக்கோட்டைபுதுக்கோட்டை | என். சுப்ரமணியன் | 11,039 | பாஜக |
| 183 | அறந்தாங்கிபுதுக்கோட்டை | ஜே. முகமது பர்வாஸ் | 10,062 | காங்கிரஸ் |
| 184 | காரைக்குடிசிவகங்கை | டாக்டர் டி. கே. பிரபு | 46,074 | காங்கிரஸ் |
| 185 | திருப்பத்தூர்சிவகங்கை | ஆர். சீனிவாச சேதுபதி | 1 | திமுக |
| 186 | சிவகங்கைசிவகங்கை | குழந்தை ராணி நாச்சியார் | 15,081 | அதிமுக |
| 187 | மானாமதுரைசிவகங்கை | டி. இளங்கோவன் | 1,208 | திமுக |
| 189 | மதுரை கிழக்குமதுரை | எஸ். கார்த்திகேயன் | 16,547 | திமுக |
| 190 | சோழவந்தான்மதுரை | எம். வி. கருப்பையா | 2,678 | திமுக |
| 191 | மதுரை வடக்குமதுரை | ஏ. கல்லணை | 18,038 | திமுக |
| 192 | மதுரை தெற்குமதுரை | எம்.எம். கோபிசன் | 21,529 | திமுக |
| 193 | மதுரை மத்திமதுரை | மதார் பதுருதீன் எஸ். (வி.என்.எஸ். முஸ்தபா) | 19,128 | திமுக |
| 194 | மதுரை மேற்குமதுரை | எஸ்.ஆர். தங்கப்பாண்டி | 11,931 | திமுக |
| 195 | திருப்பரங்குன்றம்மதுரை | சி.டி.ஆர். நிர்மல் குமார் | 41,553 | திமுக |
| 197 | உசிலம்பட்டிமதுரை | எம். விஜய் | 1,805 | அதிமுக |
| 199 | பெரியகுளம்தேனி | ஜி. சபரி | 19,321 | விசிக |
| 201 | கம்பம்தேனி | பி.எல்.ஏ. ஜெகன்நாத் மிஸ்ரா | 751 | திமுக |
| 202 | ராஜபாளையம்விருதுநகர் | கே. ஜெகதேஸ்வரி | 10,605 | திமுக |
| 203 | ஸ்ரீவில்லிபுத்தூர்விருதுநகர் | ஏ. கார்த்திக் | 8,581 | சிபிஐ |
| 205 | சிவகாசிவிருதுநகர் | எஸ். கீர்த்தனா | 11,670 | காங்கிரஸ் |
| 206 | விருதுநகர்விருதுநகர் | எஸ்.பி. செல்வம் | 9,391 | தேமுதிக |
| 210 | திருவாடானைஇராமநாதபுரம் | வி.கே. ராஜீவ் | 2,513 | காங்கிரஸ் |
| 214 | தூத்துக்குடிதூத்துக்குடி | ஏ. ஸ்ரீநாத் | 37,731 | திமுக |
| 216 | ஸ்ரீவைகுண்டம்தூத்துக்குடி | ஜி. சரவணன் | 1,186 | அதிமுக |
| 217 | ஓட்டப்பிடாரம்தூத்துக்குடி | பி. மதன்ராஜா | 29,083 | திமுக |
| 224 | திருநெல்வேலிதிருநெல்வேலி | ஆர்.எஸ். முருகன் | 11,414 | திமுக |
| 227 | நாங்குநேரிதிருநெல்வேலி | ரெட்டியப்பட்டி நாராயணன் | 16,419 | காங்கிரஸ் |
| 228 | ராதாபுரம்திருநெல்வேலி | கே. சதீஷ் கிறிஸ்டோபர் | 12,313 | திமுக |