ஆலங்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு, அதிமுக வேட்பாளரை 9,941 வாக்கு வித்தியாசத்தில் வென்றார்.
2 மே 2021
ஆலங்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு, அதிமுக வேட்பாளரை 25,847 வாக்கு வித்தியாசத்தில் வென்றார்.
7 மே 2021
மு.க. ஸ்டாலின் அமைச்சரவையில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராகப் பதவியேற்றார்.
14 டிசம்பர் 2022
அமைச்சரவை மாற்றத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை உதயநிதி ஸ்டாலினுக்குச் சென்றது; சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறையை அவர் தொடர்ந்து கவனித்தார்.
29 செப்டம்பர் 2024
உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சரான அமைச்சரவை மாற்றத்தில், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சரானார்.